top of page

உறவு

Jul 25, 2020
1 min read

25-7-2015

கேள்வி: ஐயா, உறவின் பொருள் என்ன?


பதில்: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல நபர்களுடனும் பல விஷயங்களுடனும் உங்களை தொடர்புபடுத்துகிறீர்கள். நீங்கள் அவர்களுடன் எந்த நோக்கத்திற்காக தொடர்பு கொள்கிறீர்கள் என்பதற்கு ஏற்ப பெயரைக் கொடுப்பதன் மூலம் அந்த உறவை வேறுபடுத்துகிறீர்கள். இதுதான் உறவு என்று அழைக்கப்படுகிறது.


உறவுகள் மற்றவர்களுடனாண உங்கள் நடத்தையை ஒழுங்குபடுத்துகின்றன. உறவுகள் பொறுப்பை ஏற்க உங்களை வலியுறுத்துகின்றன. குழப்பம் மற்றும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான சமூகத்தின் ஏற்பாடுதான் உறவு. உறவுகள் உங்கள் தொடர்பைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் எதனுடனும் உங்களை தொடர்புபடுத்தாத போது, ​​நீங்கள் எல்லாவற்றோடும் தொடர்பில் இருக்கிறீர்கள். அதற்கான ஒரு பயிற்சிதான் தியானம்.


காலை வணக்கம்.... எல்லாவற்றோடும் தொடர்பில் இருங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

Recent Posts

See All
உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

 
 
 
கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

 
 
 
சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

 
 
 

Comments


bottom of page